"நிகழ்ச்சிகள் 15 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம் என்பதால், பெற்றோர் முடிவு எடுக்க வேண்டும்." "நிகழ்ச்சிகள் 19 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம் என்பதால், அவை 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்றதல்ல." "பாலுணர்வைத் தூண்டும் உரையாடல்" "கொச்சை மொழி" "பாலியல் உள்ளடக்கம்" "வன்முறை" "ஃபேண்டஸி வன்முறை" "இந்த நிகழ்ச்சி எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு உருவாக்கப்பட்டது." "இந்த நிகழ்ச்சி 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டது." "பல பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சி எல்லா வயதினரும் பார்ப்பதற்கு உகந்தது எனக் கண்டறிந்துள்ளனர்." "தங்களின் குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றது இல்லை எனப் பெற்றோர்கள் கருதக்கூடிய உள்ளடக்கம் இந்த நிகழ்ச்சியில் உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இதைப் பார்க்க விரும்பலாம்." "இந்த நிகழ்ச்சியில், 14 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் பார்ப்பதற்கு உகந்தது அல்ல எனப் பல பெற்றோர்கள் கண்டறியக்கூடிய உள்ளடக்கம் உள்ளது." "இந்த நிகழ்ச்சி, பெரியவர்களுக்கானது, எனவே 17 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல." "திரைப்பட மதிப்பீடுகள்" "பொதுப் பார்வையாளர்களுக்கானது. குழந்தைகள் பார்ப்பதைப் பற்றி பெற்றோர்கள் வருந்தத் தேவையில்லை." "பெற்றோர் வழிகாட்டல் பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல எனப் பெற்றோர்கள் கருதக்கூடிய சில உள்ளடக்கம் இருக்கலாம்." "பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில உள்ளடக்கம் இளம் சிறார்களுக்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம்." "பெரியவர்களுக்கான உள்ளடக்கம் இருப்பதால் தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் காணச் செல்லும் முன், திரைப்படத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்." "17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதினருக்குப் பொருந்தாது. பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். குழந்தைகளுக்கு அனுமதியில்லை."