"தொகுப்பு நிறுவி" "நிறுவு" "புதுப்பி" "முடிந்தது" "ரத்துசெய்" "நிறுவுகிறது…" "%1$sஐ நிறுவுகிறது…" "ஆப்ஸ் நிறுவப்பட்டது." "இந்த ஆப்ஸை நிறுவ வேண்டுமா?" "இந்த ஆப்ஸைப் புதுப்பிக்க வேண்டுமா?" "ஆப்ஸ் நிறுவப்படவில்லை." "இந்தத் தொகுப்பு நிறுவப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டது." "இந்தத் தொகுப்பு ஏற்கனவே உள்ள தொகுப்புடன் முரண்படுவதால் ஆப்ஸ் நிறுவப்படவில்லை." "ஆப்ஸ் உங்கள் டேப்லெட்டில் இயங்குமாறு இல்லாததால் நிறுவப்படவில்லை." "இந்த ஆப்ஸ் உங்கள் டிவியில் இயங்காது." "ஆப்ஸ் உங்கள் மொபைலில் இயங்குமாறு இல்லாததால் நிறுவப்படவில்லை." "இந்தத் தொகுப்பு செல்லாததுபோல் இருப்பதால் ஆப்ஸ் நிறுவப்படவில்லை." "%1$s ஆப்ஸை உங்கள் டேப்லெட்டில் நிறுவ இயலவில்லை." "%1$s ஆப்ஸை உங்கள் டிவியில் நிறுவ இயலவில்லை." "%1$s ஆப்ஸை உங்கள் மொபைலில் நிறுவ இயலவில்லை." "திற" "அறியப்படாத மூலங்களிலிருந்து பெற்ற ஆப்ஸை நிறுவ உங்கள் நிர்வாகி அனுமதிக்கவில்லை" "அறியப்படாத ஆப்ஸை இந்தப் பயனரால் நிறுவ இயலாது" "ஆப்ஸை நிறுவ இந்தப் பயனருக்கு அனுமதியில்லை" "சரி" "ஆப்ஸை நிர்வகி" "போதுமான சேமிப்பிடம் இல்லை" "%1$s ஆப்ஸை நிறுவ இயலவில்லை. சிறிது சேமிப்பிடத்தைக் காலிசெய்து மீண்டும் முயலவும்." "ஆப்ஸ் இல்லை" "நிறுவப்பட்ட ஆப்ஸின் பட்டியலில் இந்த ஆப்ஸ் இல்லை." "அனுமதிக்கப்படாதவர்" "இந்த நிறுவல் நீக்கத்தைச் செய்ய தற்போதைய பயனருக்கு அனுமதியில்லை." "பிழை" "ஆப்ஸை நிறுவல் நீக்க இயலவில்லை." "ஆப்ஸை நிறுவல் நீக்குதல்" "புதுப்பிப்பை நிறுவல் நீக்குதல்" "%1$s என்பது பின்வரும் ஆப்ஸின் பகுதியாகும்:" "இந்த ஆப்ஸை நிறுவல் நீக்க விரும்புகிறீர்களா?" "இந்த ஆப்ஸை ""அனைத்துப்"" பயனர்களுக்கும் நிறுவல் நீக்க விரும்புகிறீர்களா? ஆப்ஸும் அதன் தரவும் சாதனத்திலுள்ள ""அனைத்துப்"" பயனர்களிடமிருந்தும் அகற்றப்படும்." "%1$s என்ற பயனருக்கு இந்த ஆப்ஸை நிறுவல் நீக்க விரும்புகிறீர்களா?" "ஆரம்பநிலைப் பதிப்புக்கு இந்த ஆப்ஸை மாற்றியமைக்கவா? அனைத்துத் தரவும் அகற்றப்படும்." "ஆரம்பநிலைப் பதிப்புக்கு இந்த ஆப்ஸை மாற்றியமைக்கவா? அனைத்துத் தரவும் அகற்றப்படும். பணிக் கணக்குகளுடன் உள்ளவர்கள் உட்பட இந்தச் சாதனத்தின் அனைத்துப் பயனர்களையும் இது பாதிக்கும்." "%1$s ஆப்ஸ் தரவை வைத்திரு." "இயக்கத்திலுள்ள நிறுவல் நீக்கங்கள்" "தோல்வியுற்ற நிறுவல் நீக்கங்கள்" "நிறுவல் நீக்குகிறது…" "%1$sஐ நிறுவல் நீக்குகிறது…" "நிறுவல் நீக்கம் முடிந்தது." "%1$s நிறுவல் நீக்கப்பட்டது" "நிறுவல் நீக்க இயலவில்லை." "%1$sஐ நிறுவல் நீக்குவதில் தோல்வி." "செயலிலுள்ள \'சாதன நிர்வாகி ஆப்ஸை\' நிறுவல் நீக்க இயலாது" "%1$s என்பவருக்குச் \'செயலிலுள்ள சாதன நிர்வாகி ஆப்ஸை’ நிறுவல் நீக்க இயலாது" "இந்த ஆப்ஸ் சில பயனர்களுக்கோ கணக்குகளுக்கோ தேவைப்படுகிறது. மற்றவர்களுக்கு இது நிறுவல் நீக்கப்பட்டது" "உங்கள் கணக்கிற்கு இந்த ஆப்ஸ் தேவைப்படுவதால் இதை நிறுவல் நீக்க இயலாது." "உங்கள் சாதன நிர்வாகிக்கு இந்த ஆப்ஸ் தேவைப்படுவதால் இதை நிறுவல் நீக்க இயலாது." "’சாதன நிர்வாகி ஆப்ஸை’ நிர்வகி" "\'பயனர்களை\' நிர்வகி" "%1$s ஆப்ஸை நிறுவல் நீக்க இயலவில்லை." "தொகுப்பைப் பாகுபடுத்திப் பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது." "Android Wear" "Wearரில் நிறுவல்கள்/நிறுவல் நீக்கங்கள் செய்ய இயலாது" "ஆப்ஸ் தயாராகிறது…" "அறியப்படாதது" "உங்கள் பாதுகாப்புக்காக, இந்த மூலத்திலிருந்து அறியப்படாத ஆப்ஸை டேப்லெட்டில் நிறுவ தற்போது அனுமதியில்லை. இதை அமைப்புகளில் மாற்றலாம்." "உங்கள் பாதுகாப்புக்காக, இந்த மூலத்திலிருந்து அறியப்படாத ஆப்ஸை டிவியில் நிறுவ தற்போது அனுமதியில்லை. இதை அமைப்புகளில் மாற்றலாம்." "உங்கள் பாதுகாப்புக்காக, இந்த மூலத்திலிருந்து அறியப்படாத ஆப்ஸை மொபைலில் நிறுவ தற்போது அனுமதியில்லை. இதை அமைப்புகளில் மாற்றலாம்." "அறியப்படாத ஆப்ஸால் உங்கள் மொபைலும் தனிப்பட்ட தரவும் மிக எளிதாகப் பாதிப்புக்குள்ளாகலாம். இந்த ஆப்ஸை நிறுவுவதன் மூலம், இதைப் பயன்படுத்தும்போது மொபைலில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ உங்களது தரவை இழந்தாலோ அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை ஏற்கிறீர்கள்." "அறியப்படாத ஆப்ஸால் உங்கள் டேப்லெட்டும் தனிப்பட்ட தரவும் மிக எளிதாகப் பாதிப்புக்குள்ளாகலாம். இந்த ஆப்ஸை நிறுவுவதன் மூலம், இதைப் பயன்படுத்தும்போது டேப்லெட்டில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ உங்களது தரவை இழந்தாலோ அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை ஏற்கிறீர்கள்." "அறியப்படாத ஆப்ஸால் உங்கள் டிவியும் தனிப்பட்ட தரவும் மிக எளிதாகப் பாதிப்புக்குள்ளாகலாம். இந்த ஆப்ஸை நிறுவுவதன் மூலம், இதைப் பயன்படுத்தும்போது டிவியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ உங்களது தரவை இழந்தாலோ அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை ஏற்கிறீர்கள்." "தொடர்க" "அமைப்புகள்" "Wear ஆப்ஸை நிறுவுதல்/நிறுவல் நீக்குதல்" "ஆப்ஸ் நிறுவப்பட்டது குறித்த அறிவிப்பு" "வெற்றிகரமாக நிறுவப்பட்டது" "\"%1$s\" வெற்றிகரமாக நிறுவப்பட்டது"