"அமைப்புகள்"
"மேலும்"
"திரை"
"ஒளிர்வு நிலை"
"சூழலுக்கு ஏற்ற ஒளிர்வு"
"சூழலுக்கேற்றவாறு திரை ஒளிர்வைச் சரிசெய்யும்"
"நைட் லைட் ஆன் செய்யப்பட்டது"
"இரவுப் பயன்முறை"
"நெட்வொர்க் & இணையம்"
"மொபைல் நெட்வொர்க்"
- %1$d சிம்கள்
- %1$d சிம்
"செயலில் உள்ளது / சிம்"
"செயலில் இல்லை / சிம்"
"செயலில் உள்ளது / பதிவிறக்கிய சிம்"
"செயலில் இல்லை / பதிவிறக்கிய சிம்"
"மேலும் சேர்"
"மொபைல் டேட்டா"
"மொபைல் நெட்வொர்க் மூலம் டேட்டாவைப் பயன்படுத்து"
"மொபைல் டேட்டாவை ஆஃப் செய்யவா?"
"தேர்ந்தெடுக்க வேண்டும்"
"டேட்டாவிற்கு %1$sஐ உபயோகிக்கவா?"
"மொபைல் டேட்டாவிற்கு %2$s சிம்மைப் பயன்படுத்துகிறீர்கள். %1$s சிம்மிற்கு மாறினால் %2$s சிம்மை மொபைல் டேட்டாவிற்குத் தொடர்ந்து பயன்படுத்த இயலாது."
"%1$s சிம்மைப் பயன்படுத்து"
"ரோமிங்"
"ரோமிங்கின்போது டேட்டா சேவைகளுடன் இணை"
"டேட்டா ரோமிங்கை அனுமதிக்கவா?"
"ரோமிங் கட்டணங்கள் விதிக்கப்படக்கூடும்."
"டேட்டா உபயோகம்"
"முதன்மை டேட்டா"
"^1 ^2 பயன்படுத்தப்பட்டது"
"^1 டேட்டா எச்சரிக்கை"
"^1 டேட்டா வரம்பு"
"^1 டேட்டா எச்சரிக்கை / ^2 டேட்டா வரம்பு"
- %d நாட்கள் மீதமுள்ளன
- %d நாள் மீதமுள்ளது
"காலம் முடிந்துவிட்டது"
"24 மணிநேரத்திற்கும் குறைவாகவே உள்ளது"
"புதுப்பித்தது: ^1, ^2 முன்பு"
"புதுப்பித்தது: ^2 முன்பு"
"சற்றுமுன் புதுப்பித்தது: ^1"
"சற்றுமுன் புதுப்பிக்கப்பட்டது"
"திட்டத்தைக் காட்டு"
"ஆப்ஸ் டேட்டா உபயோகம்"
"வரம்புள்ளது"
"உபயோகச் சுழற்சி தேதியை மீட்டமைத்தல்"
"ஒவ்வொரு மாதமும்:"
"அமை"
"டேட்டா உபயோக எச்சரிக்கை & வரம்பு"
"ஆப்ஸ் டேட்டா உபயோக சுழற்சி"
"டேட்டா உபயோக எச்சரிக்கையை அமை"
"டேட்டா உபயோக எச்சரிக்கை"
"டேட்டா வரம்பை அமை"
"டேட்டா வரம்பு"
"டேட்டா உபயோகத்தை வரம்பிடுதல்"
"நீங்கள் அமைத்துள்ள வரம்பை அடைந்ததும் மொபைல் டேட்டாவைக் கார் சாதனத்தின் முதன்மை யூனிட் மொபைல் டேட்டாவை முடக்கும்.\n\nடேட்டா உபயோகத்தை முதன்மை யூனிட் அளவிட்டாலும் உங்கள் மொபைல் நிறுவனம் வேறுவிதமாக அளவிடலாம். எனவே பாதுகாப்பான அளவில் வரம்பை அமைக்கவும்."
"டேட்டா உபயோக எச்சரிக்கையை அமைத்தல்"
"டேட்டா உபயோக வரம்பை அமைத்தல்"
"அமை"
"OEM நெட்வொர்க்"
"%2$s முதல் %3$s வரை பயன்படுத்தப்பட்ட அளவு: %1$s"
"பிற நெட்வொர்க்கில் இணை"
"நெட்வொர்க் விருப்பத்தேர்வுகள்"
"வைஃபை"
"வைஃபையை ஆன் செய்கிறது…"
"வைஃபையை ஆஃப் செய்கிறது…"
"வைஃபை பட்டியலை ஏற்றுகிறது"
"வைஃபை ஆஃப் செய்யப்பட்டது"
"நெட்வொர்க்கை நீக்க முடியவில்லை"
"நெட்வொர்க்குடன் இணைக்க முடியவில்லை"
"நெட்வொர்க்கைச் சேர்"
"இணை"
"இணைக்கிறது…"
"தொடர்பு எல்லைக்குள் நெட்வொர்க் இல்லை"
"கடவுச்சொல்"
"கடவுச்சொல்லைக் காட்டு"
"நெட்வொர்க் பெயரை உள்ளிடவும்"
"நெட்வொர்க் பெயர்"
"SSIDயை உள்ளிடவும்"
"பாதுகாப்பு"
"சிக்னலின் வலிமை"
"நிலை"
"இணைப்பு வேகம்"
"அதிர்வெண்"
"IP முகவரி"
"கடவுச்சொல்லைக் காட்டு"
"நெட்வொர்க்கின் பெயரை உள்ளிடவும்"
"கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"access_point_tag_key"
- "மோசம்"
- "மோசம்"
- "பரவாயில்லை"
- "நன்று"
- "பிரமாதம்"
"%1$d மெ.பை./வி"
"2.4 GHz"
"5 GHz"
"நெட்வொர்க் விவரங்கள்"
"MAC முகவரி"
"IP முகவரி"
"சப்நெட் மாஸ்க்"
"DNS"
"IPv6 முகவரிகள்"
"கேட்வே"
"வைஃபை விருப்பத்தேர்வுகள்"
"வைஃபையைத் தானாக இயக்கு"
"சேமிக்கப்பட்ட உயர்தர நெட்வொர்க்குகளுக்கு (எடுத்துக்காட்டு: உங்கள் வீட்டு நெட்வொர்க்) அருகில் இருக்கும்போது வைஃபை இயக்கப்படும்"
"இருப்பிடம் ஆஃபில் உள்ளதால் கிடைக்கவில்லை. ""இருப்பிடத்தை"" ஆன் செய்க."
"வைஃபை ஸ்கேனிங்கை ஆன் செய்யவா?"
"ஆன் செய்"
"வைஃபை ஸ்கேனிங் ஆன் செய்யப்பட்டது"
"தானாகவே மொபைல் டேட்டாவிற்கு மாறு"
"வைஃபையில் இணைய அணுகல் இல்லாதபோது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும். டேட்டா உபயோகத்திற்குக் கட்டணம் விதிக்கப்படலாம்."
"மேலும் அறிக"
"ஹாட்ஸ்பாட் பெயர்"
"%1$s ஆன் ஆகிறது..."
"%1$s உடன் பிற சாதனங்களை இணைக்கலாம்"
"ஹாட்ஸ்பாட் கடவுச்சொல்"
"பாதுகாப்பு"
"WPA2-Personal"
"ஏதுமில்லை"
"AP அலைவரிசை"
"AP அலைவரிசையை தேர்ந்தெடு"
"தானியங்கு"
"2.4 GHz அலைவரிசை"
"5.0 GHz அலைவரிசை"
"5.0 GHz அலைவரிசைக்கு முன்னுரிமை"
"2.4 GHz"
"5.0 GHz"
"ஒன்றைத் தேர்வுசெய்யவும்:"
"ஹாட்ஸ்பாட்டும் இணைப்பு முறையும்"
"ஹாட்ஸ்பாட்"
"ஹாட்ஸ்பாட்டைத் தானாக ஆஃப் செய்"
"சாதனங்கள் எவையும் இணைக்கப்படவில்லை எனில் வைஃபை ஹாட்ஸ்பாட் ஆஃப் செய்யப்படும்"
"வைஃபையை ஆன் செய்ய %s ஆப்ஸ் விரும்புகிறது"
"வைஃபையை ஆஃப் செய்ய %s ஆப்ஸ் விரும்புகிறது"
"பிழை"
"%1$s உடன் பயன்படுத்தக்கூடிய சாதனம்"
"சாதனங்கள் எதுவும் இல்லை. சாதனங்கள் ஆன் செய்யப்பட்டு இணைப்பதற்குத் தயாராக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்."
"மீண்டும் முயல்க"
"ஏதோ அறிவிப்பு வந்துள்ளது. ஒரு சாதனத்தைத் தேர்வுசெய்வதற்கான கோரிக்கையை இந்த ஆப்ஸ் ரத்துசெய்துள்ளது."
"இணைப்பு வெற்றியடைந்தது"
"அனைத்தையும் காட்டு"
"தேடுகிறது"
"புளூடூத்"
"பெயரிடப்படாத சாதனம்"
"இணைக்கப்பட்ட சாதனங்கள்"
"புதிய சாதனத்தை இணை"
"இணைப்பதற்கு புளூடூத் ஆன் செய்யப்படும்"
"சாதன இணைப்பைத் துண்டிக்கவா?"
"%1$s இலிருந்து உங்கள் வாகனத்தின் புளூடூத் இணைப்பு துண்டிக்கப்படும்."
"வாகனத்தின் புளூடூத் முகவரி: %1$s"
"சாதனத்தின் புளூடூத் முகவரி: %1$s"
"வாகனத்தின் பெயர்"
"வாகனத்திற்கு மறுபெயரிடுதல்"
"சாதனத்திற்கு மறுபெயரிடுதல்"
"மறுபெயரிடு"
"இணைப்பிற்குக் கிடைக்கும் சாதனங்கள்"
"புளூடூத் சுயவிவரங்கள்"
"புளூடூத்தை ஆன் செய்கிறது…"
"புளூடூத்தை ஆஃப் செய்கிறது…"
"புளூடூத்தை ஆன் செய்ய %1$s ஆப்ஸ் அனுமதி கேட்கிறது"
"புளூடூத்தை ஆஃப் செய்ய %1$s ஆப்ஸ் அனுமதி கேட்கிறது"
"புளூடூத்தை ஆன் செய்ய ஓர் ஆப்ஸ் அனுமதி கேட்கிறது"
"புளூடூத்தை ஆஃப் செய்ய ஓர் ஆப்ஸ் அனுமதி கேட்கிறது"
"உங்கள் ஹெட்யூனிட்டை பிற புளூடூத் சாதனங்களுக்கு %2$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது."
"உங்கள் ஹெட்யூனிட்டை பிற புளூடூத் சாதனங்களுக்கு %1$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது."
"புளூடூத்தை இயக்கி பிற சாதனங்களுக்கு %2$d வினாடிகள் உங்கள் ஹெட்யூனிட்டைத் தெரியும்படி வைத்திருக்க %1$s விரும்புகிறது."
"புளூடூத்தை இயக்கி உங்கள் ஹெட்யூனிட்டை பிற சாதனங்களுக்கு %1$d வினாடிகள் தெரியும்படி வைத்திருக்க ஆப்ஸ் விரும்புகிறது."
"பிற சாதனங்களில் %1$s என்று காட்டப்படும்"
"எனது சாதனங்கள்"
"ஏற்கெனவே இணைத்தவை"
"%1$s இணைக்கப்பட்டது"
"%1$s துண்டிக்கப்பட்டது"
"புளூடூத் இணைப்பிற்கான கோரிக்கை"
"ஜோடி சேர்த்து, இணை"
"புளூடூத் இணைத்தல் குறியீடு"
"பின்னில் எழுத்துகள் அல்லது குறிகள் உள்ளன"
"இணைத்தல் குறியீட்டை உள்ளிட்டு, ரிட்டர்ன் அல்லது என்டரை அழுத்தவும்"
"%1$s உடன் இணைக்கவா?"
"தொடர்புகளையும் அழைப்பு வரலாற்றையும் அணுக, %1$s சாதனத்தை அனுமதி"
"இந்தப் பின்னை வேறொரு சாதனத்திலும் உள்ளிட வேண்டியிருக்கலாம்."
"இந்தக் கடவுச்சொல்லை வேறொரு சாதனத்திலும் உள்ளிட வேண்டியிருக்கலாம்."
"16 இலக்கங்கள் இருக்க வேண்டும்"
"பொதுவாக 0000 அல்லது 1234"
"இணைப்பிற்கான கோரிக்கை"
"%1$s உடன் இணைக்க, தட்டவும்."
"புளூடூத் சாதனத்தைத் தேர்வுசெய்க"
"மொழிகள்"
"மொழிகள் & உள்ளீடு"
"பரிந்துரைகள்"
"அனைத்து மொழிகளும்"
"கீபோர்டு"
"கீபோர்டு நிர்வகித்தல்"
"உரையிலிருந்து பேச்சுக்கு"
"விருப்பத்தேர்வு"
"தற்போதைய இன்ஜின்"
"பேச்சு வீதம்"
"குரல் அழுத்தம்"
"மீட்டமை"
"ஒலி"
"ரிங் ஒலியளவு"
"வழிசெலுத்தலுக்கான ஒலியளவு"
"ரிங்டோன்"
"அறிவிப்பு"
"மீடியா"
"இசை மற்றும் வீடியோக்களுக்கான ஒலியளவை அமை"
"அலாரம்"
"மொபைலுக்கான ரிங்டோன்"
"இயல்புநிலை அறிவிப்பிற்கான ஒலி"
"இயல்புநிலை அலாரத்திற்கான ஒலி"
"சேமி"
"விழிப்பூட்டல் ஒலிகள்"
"ரிங்டோன், அறிவிப்புகள், அலாரம்"
"ஒளிர்வு"
"வெளிச்சத்திற்கேற்றவாறு திரை ஒளிர்வைச் சரிசெய்யும்"
"அலகுகள்"
"வேகம்"
"தொலைவு"
"எரிபொருள் உபயோகம்"
"ஆற்றல் நுகர்வு"
"வெப்பநிலை"
"கொள்ளளவு"
"அழுத்தம்"
"%1$s - %2$s"
"%1$s/%2$s"
"%1$d%2$s"
"%1$d%2$s"
"ஒரு நொடிக்கான மீட்டர்"
"ஒரு நிமிடத்தில் சுற்றும் வேகம்"
"ஹெர்ட்ஸ்"
"சதவீதம்"
"மில்லிமீட்டர்"
"மீட்டர்"
"கிலோமீட்டர்"
"மைல்"
"செல்சியஸ்"
"ஃபாரன்ஹீட்"
"கெல்வின்"
"மில்லிலிட்டர்"
"லிட்டர்"
"கேலன்"
"இம்பீரியல் கேலன்"
"நானோவினாடி"
"வினாடி"
"ஆண்டு"
"கிலோபாஸ்கல்"
"வாட் மணிநேரம்"
"மில்லிஆம்பியர்"
"மில்லிவோல்ட்"
"மில்லிவாட்"
"ஆம்பியர் மணிநேரம்"
"கிலோவாட் மணிநேரம்"
"ஒரு சதுர அங்குலத்திற்கான பவுண்டுகள்"
"ஒரு மணிநேரத்திற்கு மைல்கள்"
"ஒரு மணிநேரத்திற்கு கிலோமீட்டர்"
"பார்"
"டிகிரீ"
"நூறு மைல்களுக்கான கிலோவாட்"
"நூறு கிலோமீட்டர்களுக்கான கிலோவாட்"
"ஒரு கேலனுக்கான மைல்கள் (அமெரிக்கா)"
"ஒரு கேலனுக்கு மைல்கள் (இங்கிலாந்து)"
"ஒரு லிட்டருக்கு கிலோமீட்டர்கள்"
"நூறு கிலோமீட்டர்களுக்கான லிட்டர்"
"ஆப்ஸ் & அறிவிப்புகள்"
"அனைத்து ஆப்ஸையும் காட்டு"
"இயல்புநிலை ஆப்ஸ்"
"ஆப்ஸ் அனுமதிகள்"
"தரவுக்கான ஆப்ஸ் அணுகலைக் கட்டுப்படுத்தும்"
"ஆப்ஸ் தகவல்"
"உடனே நிறுத்து"
"உடனே நிறுத்தவா?"
"ஆப்ஸை உடனே நிறுத்தினால் சரியாக இயங்காமல் போகக்கூடும்."
"செயல்திறன் பாதுகாப்பு அம்சத்தை முடக்கவா?"
"இவ்வாறு செய்தால் மென்பொருளும் சாதன பாகங்களும் சரியாக வேலை செய்யாமல் போகலாம்."
"இயக்கத்திலேயே வை"
"முடக்கு"
"முடக்கு"
"இயக்கு"
"நிறுவல் நீக்கு"
"இந்த ஆப்ஸை முடக்கினால் Androidடும் பிற ஆப்ஸும் எதிர்பார்த்தவாறு செயல்படாமல் போகக்கூடும்."
"ஆப்ஸை முடக்கு"
"இந்தச் சுயவிவரத்திற்கு நிறுவப்படவில்லை"
"அனுமதிகள்"
"அறிவிப்புகள்"
"சேமிப்பகமும் தற்காலிக சேமிப்பும்"
"அதிக செயல்திறனை உறுதிசெய்தல்"
"பதிப்பு: %1$s"
"அனுமதிகள் எதுவும் வழங்கப்படவில்லை"
"அனுமதிகள் எதையும் கோரவில்லை"
"பயன்படுத்தாத ஆப்ஸ்"
- %d பயன்படுத்தாத ஆப்ஸ்
- %d பயன்படுத்தாத ஆப்ஸ்
"அனுமதிகளை அகற்றி இடத்தைக் காலியாக்குதல்"
"அகச் சேமிப்பகத்தில் %s"
"தேவைப்பட்டால் சாதன வளங்களின் அதிகப்படியான உபயோகத்தைத் தவிர்க்க ஆப்ஸை மூடும்"
"டேட்டா உபயோகம்"
"ஆப்ஸ் டேட்டா உபயோகம்"
"கணக்கிடுகிறது…"
- %d கூடுதல் அனுமதிகள்
- %d கூடுதல் அனுமதி
"கவனத்திற்கு: மறுபடி தொடங்கிய பிறகு நீங்கள் வாகனத்தை அன்லாக் செய்யும் வரை இந்த ஆப்ஸால் செயல்பட இயலாது."
"அசிஸ்டண்ட் & குரல் உள்ளீடு"
"அசிஸ்ட் ஆப்ஸ்"
"திரையில் உள்ள உரையைப் பயன்படுத்துதல்"
"திரையில் உள்ள உள்ளடக்கத்தை உரையாக அணுகுவதற்கு அசிஸ்ட் ஆப்ஸை அனுமதிக்கும்"
"ஸ்கிரீன்ஷாட்டைப் பயன்படுத்துதல்"
"திரையில் உள்ள படத்தை அணுகுவதற்கு அசிஸ்ட் ஆப்ஸை அனுமதிக்கும்"
"குரல் உள்ளீடு"
"தன்னிரப்பிச் சேவை"
"ஏதுமில்லை"
"தேர்ந்தெடுக்கப்பட்டது"
"திரையில் தெரியும் தகவல் அல்லது ஆப்ஸுக்குள் அணுகத்தக்க தகவல் உட்பட உங்கள் சிஸ்டமில் செயலிலுள்ள ஆப்ஸ் பற்றிய தகவல்களை அசிஸ்டண்ட்டால் படிக்க இயலும்."
"<b>இந்த ஆப்ஸை நம்புகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்</b> <br/> <br/> <xliff:g id=app_name example=Google Autofill>%1$s</xliff:g> உங்கள் திரையில் இருப்பதைப் பயன்படுத்தி எவற்றையெல்லாம் தானாக நிரப்ப இயலும் என்பதைத் தீர்மானிக்கும்."
"சேவையைச் சேர்த்தல்"
"இணைப்புகளைத் திறத்தல்"
"நிறுவிய ஆப்ஸ்"
"ஆதரிக்கப்படும் இணைப்புகளைத் திறக்காது"
"%s இணையதளத்தைத் திறக்கும்"
"%s மற்றும் பிற URLகளைத் திறக்கும்"
"இயல்பாகத் திற"
"பிற இயல்புநிலைகள்"
"இயல்புநிலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை"
"சில செயல்பாடுகளுக்கு இந்த ஆப்ஸை இயல்பாகத் தொடங்க தேர்வுசெய்துள்ளீர்கள்."
"இயல்புநிலைகளை அழி"
"ஆதரிக்கப்படும் இணைப்புகளைத் திறத்தல்"
"இந்த ஆப்ஸில் திற"
"ஒவ்வொரு முறையும் கேள்"
"இந்த ஆப்ஸில் திறக்காதே"
"ஆதரிக்கப்படும் இணைப்புகள்"
"ஆப்ஸ்"
"சமீபத்தில் திறந்தவை"
"எல்லா %1$d ஆப்ஸையும் காட்டு"
"அனுமதி நிர்வாகம்"
"தரவுக்கான ஆப்ஸ் அணுகலைக் கட்டுப்படுத்தும்"
"Assistant மற்றும் பலவற்றுக்கு"
"சிஸ்டம் மற்றும் பிற அமைப்புகளுக்கு"
"ஆப்ஸிற்கான சிறப்பு அணுகல்"
"சிஸ்டம் ஆப்ஸைக் காட்டு"
"சிஸ்டம் ஆப்ஸை மறை"
"சிஸ்டம் ஆப்ஸை மறை"
"சிஸ்டம் அமைப்புகளை மாற்று"
"இது சிஸ்டம் அமைப்புகளை மாற்ற அனுமதிக்கும்."
"அறிவிப்பு அணுகல்"
"%1$s சேவைக்கான அறிவிப்பு அணுகலை அனுமதிக்கவா?"
"தொடர்புகளின் பெயர்கள், நீங்கள் பெறும் மெசேஜ்களின் உரை போன்ற தனிப்பட்ட தகவல் உட்பட அனைத்து அறிவிப்புகளையும் %1$s ஆல் படிக்க முடியும். அத்துடன் அறிவிப்புகளை நிராகரிக்கவோ அல்லது அறிவிப்புகளில் உள்ள செயல் பொத்தான்களைத் தூண்டவோ முடியும். \n\nஇது \'தொந்தரவு செய்ய வேண்டாமை\' இயக்குவதற்கான அல்லது முடக்குவதற்கான அனுமதியையும், தொடர்புடையை அமைப்புகளை மாற்றுவதற்கான அனுமதியையும் ஆப்ஸிற்கு அளிக்கும்."
"%1$sஎன்பதற்கு அறிவிப்பு அணுகலை முடக்கினால், \'தொந்தரவு செய்யாதே\' அணுகல் ஆஃ செய்யப்படக்கூடும்."
"ஆஃப் செய்"
"வேண்டாம்"
"பிரீமிய SMS அணுகல்"
"பிரீமிய SMSஸுக்குக் கட்டணம் விதிக்கப்படலாம், அது மொபைல் நிறுவன பில்களில் சேர்க்கப்படும். ஆப்ஸுக்கான அனுமதியை இயக்கினால் அதன் மூலம் பிரீமிய SMSஸை அனுப்ப இயலும்."
"உபயோக அணுகல்"
"’உபயோக அணுகல்’ மூலம் நீங்கள் வேறு எந்தெந்த ஆப்ஸை எவ்வளவு அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளும் அனுமதியை ஆப்ஸிற்கு வழங்கலாம். உங்கள் மொபைல் நிறுவனம், மொழி அமைப்புகள் மற்றும் பிற விவரங்களையும் அறிந்து கொள்ளும் அனுமதியும் இதில் அடங்கும்."
"வைஃபை அணுகல்"
"’வைஃபை கட்டுப்பாடு’ மூலம் ஆப்ஸிலிருந்து வைஃபையை ஆன் அல்லது ஆஃப் செய்யலாம், வைஃபை நெட்வொர்க்குகளை ஸ்கேன் செய்து இணைக்கலாம், நெட்வொர்க்குகளைச் சேர்க்ககலாம் அல்லது அகற்றலாம் அல்லது சாதனத்திற்குள் மட்டும் இயங்கும் ஹாட்ஸ்பாட்டைத் தொடங்கலாம்."
"மேலும்"
"இடம்"
"இருப்பிடத் தகவல் குறித்த சமீபத்திய கோரிக்கைகள்"
"இருப்பிடத் தகவல் குறித்த சமீபத்திய கோரிக்கைகள் இல்லை"
"ஆப்ஸ் நிலை அனுமதிகள்"
"இருப்பிடச் சேவைகள்"
"இருப்பிடத்தைப் பயன்படுத்து"
"உங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைக் கணிக்க உதவுவதற்கு GPS, வைஃபை, மொபைல் நெட்வொர்க்குகள், சென்சார்கள் போன்றவற்றை இருப்பிட அமைப்புகள் பயன்படுத்தக்கூடும்."
"சிஸ்டம்"
"சிஸ்டம் புதுப்பிப்புகள்"
"மேம்பட்டவை"
"சாதனம் குறித்த தகவல், சட்டப்பூர்வத் தகவல், மீட்டமைத்தல் மற்றும் பல"
"Android பதிப்பு"
"Android பாதுகாப்பின் பேட்ச் நிலை"
"மாடல் & வன்பொருள்"
"மாடல்: %1$s"
"பேஸ்பேண்ட் பதிப்பு"
"கர்னல் பதிப்பு"
"பதிப்பு எண்"
"புளூடூத் முகவரி"
"கிடைக்கவில்லை"
"நிலை"
"நிலை"
"பேட்டரியின் நிலை, நெட்வொர்க் மற்றும் பிற தகவல்"
"மொபைல் எண், சிக்னல், மேலும் பல"
"அறிமுகம்"
"Android %1$s"
"சட்டத் தகவல், நிலை மற்றும் மென்பொருள் பதிப்பைக் காட்டு"
"சட்டத் தகவல்"
"பங்களிப்பாளர்கள்"
"கைமுறை"
"ஒழுங்குமுறை லேபிள்கள்"
"பாதுகாப்பு & ஒழுங்குமுறைக் கையேடு"
"பதிப்புரிமை"
"உரிமம்"
"விதிமுறைகளும் நிபந்தனைகளும்"
"சிஸ்டம் WebView உரிமங்கள்"
"வால்பேப்பர்கள்"
"சாட்டிலைட் படங்களை வழங்குபவர்கள்:\n©2014 CNES / Astrium, DigitalGlobe, Bluesky"
"மாடல்"
"வரிசை எண்"
"வன்பொருள் பதிப்பு"
"மூன்றாம் தரப்பு உரிமங்கள்"
"உரிமங்களை ஏற்றுவதில் சிக்கல்."
"ஏற்றுகிறது…"
- நீங்கள் டெவெலப்பராக இன்னும் %1$d படிகள் உள்ளன.
- நீங்கள் டெவெலப்பராக இன்னும் %1$d படி உள்ளது.
"நீங்கள் இப்போது டெவெலப்பராகிவிட்டீர்கள்!"
"தேவையில்லை, நீங்கள் ஏற்கனவே ஒரு டெவெலப்பர்."
"டெவெலப்பர் விருப்பங்கள்"
"மீட்டமைவு விருப்பங்கள்"
"சாதனம், ஆப்ஸ் அல்லது நெட்வொர்க் மீட்டமைவு"
"நெட்வொர்க்கை மீட்டமைத்தல்"
"பின்வருபவை உட்பட, அனைத்து நெட்வொர்க் அமைப்புகளையும் மீட்டமைக்கும்:"
"வைஃபை"
"மொபைல் டேட்டா"
"புளூடூத்"
"வாகன eSIMகளை அழித்தல்"
"இதனால் உங்கள் சேவைத் திட்டம் ரத்துசெய்யப்படாது."
"eSIMகளை மீட்டமைக்க இயலவில்லை"
"நெட்வொர்க்கைத் தேர்வுசெய்தல்"
"அமைப்புகளை மீட்டமை"
"மீட்டமைக்கவா?"
"எல்லா நெட்வொர்க் அமைப்புகளையும் மீட்டமைக்கவா? இதைச் செயல்தவிர்க்க முடியாது!"
"அமைப்புகளை மீட்டமை"
"நெட்வொர்க் அமைப்புகள் மீட்டமைக்கப்பட்டன"
"ஆப்ஸ் விருப்பத்தேர்வுகளை மீட்டமை"
"பின்வரும் விருப்பத்தேர்வுகளை இது மீட்டமைக்கும்:\n\n""முடக்கப்பட்டுள்ள ஆப்ஸ்"\n"முடக்கப்பட்டுள்ள ஆப்ஸ் அறிவிப்புகள்"\n"செயல்பாடுகளுக்கான இயல்புநிலை ஆப்ஸ்"\n"ஆப்ஸிற்கான பின்புலத் தரவுக் கட்டுப்பாடுகள்"\n"ஏதேனும் அனுமதிக் கட்டுப்பாடுகள்"\n\n"இதன் காரணமாக எந்த ஆப்ஸ் தரவையும் இழக்கமாட்டீர்கள்."
"ஆப்ஸை மீட்டமை"
"ஆப்ஸ் விருப்பத்தேர்வுகள் மீட்டமைக்கப்பட்டன"
"அனைத்தையும் அழி (ஆரம்பநிலைக்கு மீட்டமை)"
"இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள எல்லாத் தரவையும் சுயவிவரங்களையும் அழித்துவிடும்"
"இது உங்கள் வாகனத்தின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள எல்லாத் தரவையும் அழித்துவிடும், இவற்றில் அடங்குபவை:\n\n""உங்கள் Google கணக்கு"\n"சிஸ்டம் & ஆப்ஸ் தரவு மற்றும் அமைப்புகள்"\n"பதிவிறக்கிய ஆப்ஸ்"
"பின்வரும் கணக்குகளில் உள்நுழைந்துள்ளீர்கள்:"
"இந்த வாகனத்திற்கான பிற சுயவிவரங்கள் அமைக்கப்பட்டன."
"எல்லாத் தரவையும் அழி"
"எல்லாத் தரவையும் அழிக்கவா?"
"இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள உங்களின் தனிப்பட்ட சுயவிவரத் தரவு, கணக்குகள், பதிவிறக்கிய ஆப்ஸ் ஆகிய அனைத்தையும் இது அழித்துவிடும்.\n\nஇதைச் செயல்தவிர்க்க முடியாது."
"அனைத்தையும் அழி"
"அழிக்கிறது"
"காத்திருக்கவும்..."
"தேதி & நேரம்"
"தேதி, நேரம், நேரமண்டலம் & வடிவங்களை அமை"
"தானாக நேரத்தை அமை"
"தானாக நேர மண்டலத்தை அமை"
"24 மணிநேர வடிவம்"
"24 மணிநேர வடிவத்தைப் பயன்படுத்து"
"நேரம்"
"நேரத்தை அமை"
"நேர மண்டலம்"
"நேரமண்டலத்தை அமை"
"தேதி"
"தேதியை அமை"
"அகர வரிசைப்படி வரிசைப்படுத்து"
"நேர மண்டலத்தின்படி வரிசைப்படுத்து"
"தேதி"
"நேரம்"
"நிர்வாகி"
"நிர்வாகியாக உள்நுழைந்துள்ளீர்கள்"
"நிர்வாகி அனுமதிகளை வழங்கவா?"
"நிர்வாகியாக்கு"
"நிர்வாகியால் பிற சுயவிவரங்களை (மற்ற நிர்வாகிகளுக்கான சுயவிவரங்கள் உட்பட) நீக்க முடிவதோடு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் ஆரம்பநிலைக்கு மீட்டமைக்க முடியும்."
"இந்தச் செயலைத் திரும்பப் பெற இயலாது."
"ஆம், நிர்வாகியாக்கு"
"புதிய சுயவிவரங்களை உருவாக்கு"
"ஃபோன் அழைப்புகளைச் செய்தல்"
"காரின் மொபைல் டேட்டா மூலம் மெசேஜிங்"
"புதிய ஆப்ஸை நிறுவுதல்"
"ஆப்ஸை நிறுவல்நீக்குதல்"
"சுயவிவரத்தைச் சேர்"
"புதிய சுயவிவரம்"
"புதிய சுயவிவரத்தைச் சேர்க்கவா?"
"புதிய சுயவிவரத்தை நீங்கள் உருவாக்கிய பிறகு, சம்பந்தப்பட்ட நபரே அதைப் பிரத்தியேகமாக்க வேண்டும்."
"எல்லாச் சுயவிவரங்களும் பயன்படுத்துவதற்காக ஆப்ஸை எந்தச் சுயவிவரத்திலிருந்தும் புதுப்பிக்கலாம்."
"அனுமதிக்கப்பட்ட அதிகபட்சச் சுயவிவரங்களை உருவாக்கிவிட்டீர்கள்"
- %d சுயவிவரங்கள் வரை உருவாக்கலாம்.
- ஒரு சுயவிவரத்தை மட்டுமே உருவாக்கலாம்.
"புதிய சுயவிவரத்தை உருவாக்க முடியவில்லை"
"இந்தச் சுயவிவரத்தை நீக்கவா?"
"இந்தச் சுயவிவரத்திற்கான அனைத்து ஆப்ஸும் தரவும் நீக்கப்படும்"
"சுயவிவரத்தை நீக்க முடியவில்லை."
"சுயவிவரங்களை மாற்றும்போதோ வாகனத்தை மீண்டும் தொடங்கும்போதோ இந்தச் சுயவிவரம் நீக்கப்படும்."
"நிராகரி"
"மீண்டும் முயலவும்"
"மீதமுள்ள கடைசி சுயவிவரத்தையும் நீக்கவா?"
"இந்த வாகனத்தில் மீதமுள்ள ஒரு சுயவிவரத்தையும் நீக்கிவிட்டால் அந்தச் சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டுள்ள தரவு, அமைப்புகள், ஆப்ஸ் ஆகிய அனைத்தும் அழிக்கப்படும்."
"மீட்டமைத்த பின்பு புதிய சுயவிவரத்தை அமைக்கலாம்."
"புதிய \'நிர்வாகிக் கணக்கைத்\' தேர்வு செய்க"
"குறைந்தபட்சம் ஒரு \'நிர்வாகிக் கணக்காவது’ இருக்க வேண்டும். இக்கணக்கை நீக்க, முதலில் ஒரு மாற்றுக் கணக்கைத் தேர்வு செய்யவும்."
"நிர்வாகியைத் தேர்வு செய்க"
"கெஸ்ட்"
"கெஸ்ட்"
"பயனரை மாற்றும்"
"நீங்கள் (%1$s)"
"பெயர்"
"அமைக்கவில்லை"
"சுயவிவரப் பெயரைத் திருத்து"
"காலியாக இருக்கக்கூடாது."
"உள்ளிட்ட சுயவிவரப் பெயர் தவறானது."
"பயனர்கள்"
"சுயவிவரங்கள்"
"%1$sக்கு இந்த அனுமதிகள் உள்ளன"
"சேமிப்பகம்"
"இசை & ஆடியோ"
"பிற ஆப்ஸ்"
"ஃபைல்கள்"
"சிஸ்டம்"
"Android %s பதிப்பை இயக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஃபைல்களும் சிஸ்டத்தில் அடங்கும்"
"ஆடியோ ஃபைல்கள்"
"கணக்கிடுகிறது…"
"ஆப்ஸின் அளவு"
"சுயவிவரத் தரவு"
"தற்காலிகச் சேமிப்பு"
"மொத்தம்"
"சேமிப்பகத்தில் உள்ளவற்றை அழி"
"தற்காலிகச் சேமிப்பை அழி"
"ஆப்ஸ் தரவை நீக்கவா?"
"இந்த ஆப்ஸின் அனைத்துத் தகவலும் நிரந்தரமாக நீக்கப்படும். இதில் அனைத்து ஃபைல்களும், அமைப்புகளும், கணக்குகளும், தரவுத்தளங்களும் போன்றவை அடங்கும்."
"ஆப்ஸின் சேமிப்பகத்தை அழிக்க இயலவில்லை."
"%1$s பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது"
"%1$sஐப் பாதுகாப்பாக வெளியேற்ற முடியவில்லை"
"கணக்குகள்"
"கணக்கைச் சேர்"
"கணக்குகள் எதுவும் சேர்க்கப்படவில்லை"
"%1$s இன் கணக்குகள்"
"தானாகத் தரவை ஒத்திசை"
"தானாகத் தரவை ரெஃப்ரெஷ் செய்ய ஆப்ஸை அனுமதிக்கும்"
"தானாக ஒத்திசைப்பதை ஆன் செய்யவா?"
"இணையத்திலுள்ள கணக்குகளில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் தானாகவே உங்கள் சாதனத்தில் நகலெடுக்கப்படும்.\n\n மொபைலில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் சில கணக்குகள் தானாகவே இணையத்தில் நகலெடுக்கக்கூடும். Google கணக்கு இவ்வாறுதான் செயல்படுகிறது."
"தானாக ஒத்திசைப்பதை ஆஃப் செய்யவா?"
"இவ்வாறு செய்வது தரவைச் சேமிக்கும், ஆனால் சமீபத்திய தகவலைச் சேகரிக்க ஒவ்வொரு கணக்கையும் நீங்களே நேரடியாக ஒத்திசைக்க வேண்டும். புதுப்பிக்கப்படும்போது அறிவிப்புகளைப் பெறமாட்டீர்கள்."
"கணக்குத் தகவல்"
"கணக்கைச் சேர்க்கவும்"
"கணக்கைச் சேர்"
"வரையறுக்கப்பட்ட சுயவிவரங்களால் கணக்குகளைச் சேர்க்க முடியாது"
"கணக்கை அகற்று"
"கணக்கை அகற்றவா?"
"இந்தக் கணக்கை அகற்றினால், இதன் செய்திகள், தொடர்புகள், பிற தரவு ஆகியவை சாதனத்திலிருந்து நீக்கப்படும்!"
"கணக்கை அகற்ற இயலவில்லை."
"கணக்கு ஒத்திசைவு"
"%2$d இல் %1$dக்கு ஒத்திசைவு ஆன் செய்யப்பட்டுள்ளது"
"அனைத்துக்கும் ஒத்திசைவை இயக்கும்"
"அனைத்துக்கும் ஒத்திசைவை ஆஃப் செய்"
"ஒத்திசைவு: ஆஃப்"
"ஒத்திசைவுப் பிழை"
"கடைசியாக ஒத்திசைத்தது %1$s"
"இப்போது ஒத்திசைக்கிறது…"
"இப்போது ஒத்திசைக்கத் தட்டவும்
%1$s"
"இப்போதே ஒத்திசை"
"ஒத்திசைவை ரத்துசெய்"
"தற்போது ஒத்திசைக்க இயலவில்லை. விரைவில் இது சரிசெய்யப்படும்."
"தனியுரிமை"
"இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தரவு"
"இருப்பிடத்திற்கான ஆப்ஸ் அணுகலைக் கட்டுப்படுத்து"
"மைக்ரோஃபோன்"
"மைக்ரோஃபோனுக்கான ஆப்ஸ் அணுகலைக் கட்டுப்படுத்தலாம்"
"இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தரவு"
"இந்த வாகனத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களையும் செயல்பாடுகளையும் நிர்வகிக்கலாம்"
"எனது சுயவிவரத்தை நீக்கு"
"இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள உங்கள் சுயவிவரத்தையும் கணக்குகளையும் அழிக்கும்"
"உங்கள் சுயவிவரத்தில் இந்தச் செயலைச் செய்ய முடியாது"
"பாதுகாப்பு"
"திரைப் பூட்டு"
"எதுவுமில்லை"
"பேட்டர்ன்"
"பின்"
"கடவுச்சொல்"
"பூட்டு வகை தேர்வுசெய்க"
"பூட்டு விருப்பங்கள்"
"பேட்டர்னை உள்ளிடுக"
"உறுதிப்படுத்து"
"மீண்டும் வரைக"
"தொடர்க"
"மீண்டும் முயலவும்"
"தவிர்"
"திரைப் பூட்டை அமைக்கவும்"
"பின்னைத் தேர்ந்தெடுக்கவும்"
"கடவுச்சொல்லைத் தேர்வுசெய்க"
"தற்போதைய திரைப் பூட்டு"
"பாதுகாப்பிற்கு, பேட்டர்னை அமைக்கவும்"
"அழி"
"ரத்துசெய்"
"புதிய அன்லாக் பேட்டர்ன்"
"அன்லாக் பேட்டர்னை வரைக"
"முடிந்ததும் விரலை எடுக்கவும்"
"பேட்டர்ன் பதிவுசெய்யப்பட்டது"
"உறுதிப்படுத்த, மீண்டும் பேட்டர்னை வரைக"
"குறைந்தது 4 புள்ளிகளை இணைக்கவும். மீண்டும் முயல்க."
"தவறான பேட்டர்ன்"
"அன்லாக் பேட்டர்னை வரைவது எப்படி?"
"பேட்டர்னைச் சேமிப்பதில் பிழை"
"பலமுறை தவறாக முயன்றுவிட்டீர்கள். %d வினாடிகளில் மீண்டும் முயலவும்."
"சரி"
"திரைப் பூட்டை அகற்றவா?"
"திரைப் பூட்டை அகற்றினால், அனைவருக்கும் அணுகல் கிடைக்கும்"
"சுயவிவரப் பூட்டு"
"தானாக அன்லாக் செய்யும்படி அமைக்கலாம்"
"பின்னை உள்ளிடவும்"
"கடவுச்சொல்லை உள்ளிடவும்"
"பாதுகாப்பிற்கு, பின்னை அமைக்கவும்"
"பின்னை மீண்டும் உள்ளிடவும்"
"குறைந்தது 4 இலக்கங்கள் இருக்க வேண்டும்"
"பின் தவறானது, குறைந்தது 4 இலக்கங்கள் இருக்க வேண்டும்."
"பின்கள் பொருந்தவில்லை"
"பின்னைச் சேமிப்பதில் பிழை"
"தவறான பின்"
"தவறான கடவுச்சொல்"
"பாதுகாப்பிற்கு, கடவுச்சொல்லை அமைக்கவும்"
"கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும்"
"கடவுச்சொற்கள் பொருந்தவில்லை"
"அழி"
"ரத்துசெய்"
"உறுதிப்படுத்து"
"குறைந்தது 4 எழுத்துகள் இருக்க வேண்டும்"
"குறைந்தது %d எழுத்து இருக்க வேண்டும்"
"குறைந்தது %d இலக்கங்கள் இருக்க வேண்டும்"
"%dஎழுத்தை விட குறைவாக இருக்கவேண்டும்"
"%d இலக்கங்களை விட குறைவாக இருக்க வேண்டும்"
"0-9 இலக்கங்கள் மட்டுமே இருக்க வேண்டும்."
"சாதன நிர்வாகி சமீபத்திய பின்னைப் பயன்படுத்துவதை அனுமதிக்கவில்லை"
"பொதுவான பின்கள் IT நிர்வாகியால் தடைசெய்யப்பட்டுள்ளன. வேறொரு பின்னை முயலவும்."
"இதில் தவறான எழுத்து இருக்கக்கூடாது."
"கடவுச்சொல் செல்லாது, குறைந்தது 4 எழுத்துகள் இருக்க வேண்டும்."
- குறைந்தது %d எழுத்துகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 எழுத்து இருக்க வேண்டும்
- குறைந்தது %d சிற்றெழுத்துகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 சிற்றெழுத்து இருக்க வேண்டும்
- குறைந்தது %d பேரெழுத்துகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 பேரெழுத்து இருக்க வேண்டும்
- குறைந்தது %d எண் இலக்கங்கள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 எண் இலக்கம் இருக்க வேண்டும்
- குறைந்தது %d சிறப்புக் குறிகள் இருக்க வேண்டும்
- குறைந்தது 1 சிறப்புக் குறி இருக்க வேண்டும்
- குறைந்தது எழுத்து அல்லாத %d குறிகள் இருக்க வேண்டும்
- குறைந்தது எழுத்து அல்லாத 1 குறி இருக்க வேண்டும்
"சாதன நிர்வாகி சமீபத்திய கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதை அனுமதிக்கவில்லை"
"கடவுச்சொல்லைச் சேமிப்பதில் பிழை"
"பொதுவான கடவுச்சொற்கள் IT நிர்வாகியால் தடைசெய்யப்பட்டுள்ளன. வேறொரு கடவுச்சொல்லை முயலவும்."
"இலக்கங்கள் ஏறுவரிசையில், இறங்குவரிசையில் அல்லது ஒரே இலக்கத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது."
"திரைப் பூட்டு விருப்பங்கள்"
"%1$s\n%2$s : %3$s நாட்கள் முன்பு"
"அனுமதிச் சான்றுகளை அழி"
"அனைத்து சான்றிதழ்களையும் அகற்றும்"
"அனைத்து உள்ளடக்கத்தையும் அகற்ற வேண்டுமா?"
"அனுமதிச் சான்று சேமிப்பகம் அழிக்கப்பட்டது."
"அனுமதிச் சான்று சேமிப்பகத்தை அழிக்க முடியாது."
"அகற்று"
"இணை"
"துண்டி"
"நீக்கு"
"அகற்று"
"ரத்துசெய்"
"அனுமதி"
"நிராகரி"
"பேக்ஸ்பேஸ் விசை"
"என்டர் விசை"
"டெமோவிலிருந்து வெளியேறு"
"டெமோ மோடிலிருந்து வெளியேறுதல்"
"இவ்வாறு செய்வது டெமோ கணக்கை நீக்குவதோடு, தரவின் ஆரம்பநிலைக்கு சிஸ்டத்தை மீட்டமைக்கும். இதனால் எல்லாச் சுயவிவரத் தரவையும் இழந்துவிடுவீர்கள்."
"டெமோவிலிருந்து வெளியேறு"
"நிராகரி"
"வாகனம் ஓட்டும்போது இந்த அம்சத்தைப் பயன்படுத்த இயலாது"
"வாகனம் ஓட்டும்போது சுயவிவரத்தைச் சேர்க்க முடியாது"
"Search"
"Assistant & Voice"
"டிஜிட்டல் அசிஸ்டண்ட் ஆப்ஸ்"
"திரையில் உள்ள உரையைப் பயன்படுத்து"
"திரையின் உள்ளடக்கத்தை அணுக Assistantடை அனுமதிக்கும்"
"ஸ்கிரீன்ஷாட்டைப் பயன்படுத்து"
"ஸ்கிரீன்ஷாட்டை அணுக Assistantடை அனுமதிக்கும்"
"சமீபத்தில் அனுப்பியவை"
"அனைத்து ஆப்ஸும்"
"சுயவிவரங்கள் & கணக்குகள்"
"பிற சுயவிவரங்களை நிர்வகி"
"புதிய சுயவிவரத்தைச் சேர்"
"இந்தச் சுயவிவரத்தை நீக்கு"
"சுயவிவரத்தைச் சேர்"
"இந்த அமைப்பை இப்போது மாற்ற முடியாது"