"ஃபோன் அழைப்புகள்"
"ஃபோன்"
"தெரியாதவர்"
"தவறிய அழைப்பு"
"தவறிய அழைப்பு (பணி)"
"தவறிய அழைப்புகள்"
"%s தவறிய அழைப்புகள்"
"%s இடமிருந்து தவறிய அழைப்பு"
"அழை"
"செய்தி"
"அழைப்பு துண்டிக்கப்பட்டது"
"அவசர அழைப்பு மேற்கொள்ளப்பட்டதால் %s உடனான அழைப்பு துண்டிக்கப்பட்டது."
"அவசர அழைப்பு மேற்கொள்ளப்படுவதால் உங்கள் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது."
"பின்னணி அழைப்பு"
"%s அழைப்பைப் பின்னணியில் செயலாக்குகிறது. அழைப்பின்போதே இந்த ஆப்ஸ் ஆடியோவை அணுகி அதைச் செயலாக்கக்கூடும்."
"%s செயலிழந்துவிட்டது"
"உங்கள் சாதனத்துடன் கிடைக்கும் மொபைல் ஆப்ஸ் மூலம் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது"
"அழைப்பு முடக்கப்பட்டது."
"ஸ்பீக்கர்ஃபோன் இயக்கப்பட்டது."
"இப்போது பேசமுடியாது. என்ன விஷயம்?"
"சிறிதுநேரம் கழித்து நான் அழைக்கிறேன்."
"பிறகு அழைக்கிறேன்."
"இப்போது பேசமுடியாது, பிறகு அழைக்கிறீர்களா?"
"விரைவு பதில்கள்"
"விரைவு பதில்களை மாற்று"
"விரைவு பதில்"
"%s க்குச் செய்தி அனுப்பப்பட்டது."
"செய்தியை %sக்கு அனுப்ப முடியவில்லை."
"அழைப்புக் கணக்குகள்"
"அவசர அழைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும்."
"ஃபோன் அனுமதியில்லாமல், ஆப்ஸால் வெளிச்செல்லும் அழைப்புகளைச் செய்ய முடியாது."
"அழைக்க, சரியான எண்ணை உள்ளிடவும்."
"இப்போது அழைக்க முடியாது."
"குரலஞ்சல் எண் இல்லை"
"சிம் கார்டில் குரலஞ்சலுக்கான எண் எதுவும் சேமிக்கப்படவில்லை."
"எண்ணைச் சேர்"
"%sஐ இயல்புநிலை ஃபோன் பயன்பாடாக அமைக்கவா?"
"இயல்புநிலையாக அமை"
"ரத்துசெய்"
"அழைப்புகளின் எல்லா அம்சங்களையும் %s ஆல் செயல்படுத்தவும் கட்டுப்படுத்தவும் முடியும். நீங்கள் நம்பகமானது என கருதும் ஆப்ஸை மட்டுமே இயல்புநிலை ஃபோன் பயன்பாடாக அமைக்க வேண்டும்."
"%sஐ இயல்பு அழைப்புச் சோதனை ஆப்ஸாக அமைக்கவா?"
"%s ஆப்ஸால் இனி அழைப்புகளைச் சோதனைச் செய்ய முடியாது."
"%s ஆப்ஸால் உங்கள் தொடர்புகளில் இல்லாத அழைப்பாளர்களைப் பற்றிய தகவலைப் பார்க்க முடியும், மேலும் அவர்கள் செய்யும் அழைப்புகளைத் தடுக்கவும் முடியும். நீங்கள் நம்பும் ஆப்ஸை மட்டுமே இயல்பு அழைப்புச் சோதனை ஆப்ஸாக அமைக்க வேண்டும்."
"இயல்பானதாக அமை"
"ரத்துசெய்"
"தடுக்கப்பட்ட எண்கள்"
"தடுக்கப்பட்ட எண்களிலிருந்து அழைப்புகள் அல்லது உரைச் செய்திகளைப் பெறமாட்டீர்கள்."
"எண்ணைச் சேர்"
"%1$sஐ அனுமதிக்கவா?"
"அனுமதி"
"இந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகளையும் உரைச்செய்திகளையும் தடு:"
"மொபைல் எண்"
"தடு"
"சாதன உரிமையாளர் மட்டுமே தடுக்கப்பட்ட எண்களைப் பார்க்கவும் நிர்வகிக்கவும் முடியும்."
"அனுமதிக்கும்"
"அழைப்புத் தடுப்பு அம்சம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது"
"அவசர அழைப்பு எண்ணை அழைத்த பிறகு அல்லது அதற்கு உரைச் செய்தியை அனுப்பிய பிறகு, அவசர அழைப்புச் சேவைகள் உங்களைத் தொடர்புகொள்வதற்காக அழைப்புத் தடுப்பு அம்சம் முடக்கப்படுகிறது."
"இப்போதே மீண்டும் இயக்கு"
"%1$s தடுக்கப்பட்டது"
"%1$s அனுமதிக்கப்பட்டது"
"அவசர அழைப்பு எண்ணைத் தடுக்க முடியவில்லை."
"%1$s ஏற்கனவே தடுக்கப்பட்டது."
"தனிப்பட்ட டயலரைப் பயன்படுத்தி அழைக்கவும்"
"%2$s இடமிருந்து %1$s அழைப்பு"
"%2$s இடமிருந்து %1$s வீடியோ அழைப்பு"
"பதிலளித்தால், %1$s அழைப்பு துண்டிக்கப்படும்"
"பதிலளித்தால், %1$s அழைப்புகள் துண்டிக்கப்படும்"
"பதிலளித்தால், %1$s வீடியோ அழைப்பு துண்டிக்கப்படும்"
"பதிலளித்தால், செயலில் உள்ள அழைப்பு துண்டிக்கப்படும்"
"பதிலளித்தால், செயலில் உள்ள அழைப்புகள் துண்டிக்கப்படும்"
"பதிலளித்தால், செயலில் உள்ள வீடியோ அழைப்பு துண்டிக்கப்படும்"
"பதிலளி"
"நிராகரி"
"அழைப்பை மேற்கொள்ள முடியவில்லை. உங்கள் சாதனத்தின் இணைப்பைச் சரிபார்க்கவும்."
"%1$s அழைப்பு செயலில் உள்ளதால், புதிய அழைப்பைச் செய்ய முடியாது."
"%1$s அழைப்புகள் செயலில் உள்ளதால், புதிய அழைப்பைச் செய்ய முடியாது."
"மற்றொரு பயன்பாட்டில் அழைப்பு செயலில் உள்ளதால், புதிய அழைப்பைச் செய்ய முடியாது."
"உள்வரும் அழைப்புகள்"
"தவறிய அழைப்புகள்"
"அழைப்புத் தடுப்பு"
"பின்னணி அழைப்புகள்"
"துண்டிக்கப்பட்ட அழைப்புகள்"
"சிதைவடைந்த மொபைல் ஆப்ஸ்"
"அழைப்பு ஸ்ட்ரீமிங்"
"புதிய அழைப்பைச் செய்தால், செயலில் உள்ள %1$s அழைப்பு துண்டிக்கப்படும்."
"இந்த அழைப்பை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும்"
"%1$sஐப் பயன்படுத்தி அழைப்பைத் திருப்பி விடு"
"எனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அழை"
"%1$s மூலம் அழைக்க முடியாது. அழைப்பைத் திருப்பிவிடுவதற்கான வேறொரு ஆப்ஸைப் பயன்படுத்திப் பார்க்கவும் அல்லது டெவெலப்பரைத் தொடர்பு கொண்டு, உதவி பெறவும்."
"அழைப்புத் தடுப்பு"
"தொடர்புகளில் இல்லாத எண்கள்"
"உங்கள் தொடர்புகளில் பட்டியலிடப்படாத எண்களைத் தடுக்கும்"
"தனிப்பட்ட எண்கள்"
"எண்ணை வெளிப்படுத்தாத அழைப்பாளர்களைத் தடுக்கும்"
"கட்டண ஃபோன்"
"கட்டண ஃபோன்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கும்"
"தெரியாத அழைப்புகள்"
"அடையாளம் தெரியாத அழைப்பாளர்களின் அழைப்புகளைத் தடுக்கும்"
"மறைக்கப்பட்ட எண்கள்"
"மறைக்கப்பட்ட எண்களில் இருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கும்"
"அழைப்புத் தடுப்பு"
"அழைப்புத் தடுப்பு முடக்கப்பட்டுள்ளது"
"அவசர அழைப்பு செய்யப்பட்டது"
"அவசரநிலையில் பதிலளிப்பவர்களை உங்களைத் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்க, அழைப்புத் தடுப்பு முடக்கப்பட்டுள்ளது."
"டெலிகாம் டெவெலப்பர் மெனு"
"அவசர அழைப்பின்போது அழைப்புகளை ஏற்க முடியாது."
"ரத்துசெய்"
"பின்செல்"
"ஒலி கேட்கும் பகுதி"
"புளூடூத்"
"வயர் ஹெட்செட்"
"ஸ்பீக்கர்"
"வெளிப்புறச் சாதனம்"
"தெரியவில்லை"
"வேறு சாதனத்திற்கு ஆடியோவை ஸ்ட்ரீம் செய்கிறது"
"அழைப்பைத் துண்டி"
"இங்கே மாற்று"
"ஏற்கெனவே ஒரு அழைப்பு இணைக்கப்படுவதால் அழைப்பை மேற்கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலளிக்கப்படும் வரை காத்திருங்கள் அல்லது அதைத் துண்டித்துவிட்டு அடுத்த அழைப்பை மேற்கொள்ளுங்கள்."
"ஏற்கெனவே இரண்டு அழைப்புகள் செயலில் இருப்பதால் புதிய அழைப்பை மேற்கொள்ள முடியவில்லை. புதிதாக ஒரு அழைப்பை மேற்கொள்வதற்கு முன்னர் செயலில் உள்ள அழைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் துண்டிக்கவும் அல்லது அவற்றை இணைத்து குழு அழைப்பாக மாற்றவும்."
"ஏற்கெனவே இரண்டு அழைப்புகள் செயலில் இருப்பதால் புதிய அழைப்பை மேற்கொள்ள முடியவில்லை. புதிதாக ஒரு அழைப்பை மேற்கொள்வதற்கு முன்னர் செயலில் உள்ள அழைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் துண்டிக்கவும்."
"ஹோல்டு செய்ய முடியாத ஓர் அழைப்பு ஏற்கெனவே செயலில் இருப்பதால் அழைப்பை மேற்கொள்ள முடியவில்லை. செயலில் உள்ள அழைப்பைத் துண்டித்து புதிய அழைப்பை மேற்கொள்ளவும்."
"உள்வரும் அழைப்பிற்கு இன்னும் பதிலளிக்காததால் இந்த அழைப்பைச் செய்ய முடியாது. புதிதாக ஓர் அழைப்பைச் செய்யும் முன்னர் உள்வரும் அழைப்பிற்குப் பதிலளிக்கவும் அல்லது நிராகரிக்கவும்."
"பல கணக்குகளில் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு இந்த MMI குறியீட்டைப் பயன்படுத்த முடியாது."
"அவசர அழைப்பின்போது MMI குறியீடுகளை டயல் செய்ய முடியாது."