"பேச்சு இணைப்பாக்கத் தரவு நிறுவி"
"USB சேமிப்பிடத்தில் குரல் தரவை நிறுவுகிறது."
"SD கார்டில் குரல் தரவை நிறுவுகிறது."
"குரல் தரவு வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இந்த நிறுவியை நீங்கள் இப்போது பாதுகாப்பாக அகற்றலாம்."
"நிறுவல் நீக்கு"
"குரல் தரவை நிறுவ முடியவில்லை. உங்கள் USB இல் குறைந்தது 6மெ.பை. சேமிப்பிடம் காலியாக இருப்பதை உறுதிசெய்யவும்."
"குரல் தரவை நிறுவ முடியவில்லை. உங்கள் SD கார்டு உங்கள் சாதனத்தில் இருப்பதையும், குறைந்தது 6மெ.பை. சேமிப்பிடம் காலியாக இருப்பதையும் உறுதிசெய்யவும். உங்கள் சாதனத்தில் ஏற்கனவே உங்கள் கார்டு இருந்தால், கார்டை அகற்றிவிட்டு மீண்டும் செருக முயற்சிக்கவும்."
"மீண்டும் முயற்சிசெய்க"